சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்

சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்

380-ஆவது சென்னை நாள் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தாமல் சென்னப்ப நாயகர் தந்த நிலத்தில் தோன்றியது தான் நம் சென்னை மாநகரம். தலைநகரின் தலைமகனான சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்க நிகழ்ச்சியின் விவரங்கள்

நாள்: 22-8-2009, வியாழக்கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை-33

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )