சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்

சூளை சோமசுந்தர நாயகர் தத்துவ ஆய்வில் தமது தமிழ்ப் புலமையையும், வடமொழிப் புலமையையும் நிலை நாட்டி, தனித்தமிழை படைப்பில் காட்டி, தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகளிடமும் கையளித்த தமிழ் நெறியின் சான்றோன் ஆவார்.

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள் விழா கருத்தரங்க விளக்கப்படம்

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள் விழா கருத்தரங்க நிகழ்ச்சியின் விவரங்கள்

நாள்: 31-8-2009, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: சென்னை பல்கலைக்கழகம், சென்னை

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )